புதுச்சேரி

முதியோர் உதவித்தொகை ரூ.7000 ஆக உயர்த்தி வழங்கப்படும்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

DIN



புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 100 வயது கடந்த முதியோர்களுக்கு, முதியோர் உதவித்தொகை ரூ.7000-ம் ஆக  உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் திங்கள்கிழமை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட அறிவிப்பு: 

புதுச்சேரி மாநிலத்தில் இருளர் இனம், பழங்குடியினம், நரிக்குறவர் குடும்பங்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில், நிலம் ஆர்ஜீதம் செய்து இலவச மனைப்பட்டா வழங்கி, வீடு கட்டி தரப்படும். 

மேலும், பழங்குடியின மக்கள் மீது  எனக்கு அதிக அக்கரை உள்ளது. அவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும்.

நூறு வயது கடந்த முதியோர்களுக்கு, முதியோர் உதவித்தொகை ரூ. 7000-ம் ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாய் அதிா்ச்சித் தோல்வி

ஷாா்ஜா மாஸ்டா்ஸ் செஸ்: அா்ஜுனுக்கு முதல் வெற்றி

கடற்கரை - செங்கல்பட்டு ரயில் எஸ்.பி. கோவிலுடன் நிறுத்தப்படும்

முருக்கம்பள்ளத்தில் துரியோதனன் படுகளம்

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

SCROLL FOR NEXT