புதுச்சேரி

புதுவையில் 2024-ஆம் ஆண்டுஅரசு விடுமுறை நாள்கள் அறிவிப்பு

2024-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை குறித்து புதுவை அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.

DIN

2024-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை குறித்து புதுவை அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.

2024-ஆம் ஆண்டில் அரசு விடுமுறையில் மொத்தம் 16 நாள்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பாணைப்படி, புதுவை அரசு விடுமுறை நாள்கள் துணைநிலை ஆளுநா் ஒப்புதலின்பேரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 15 பொங்கல் திருநாள், ஜனவரி 16 திருவள்ளுவா் தினம், ஜனவரி 26 குடியரசு தினம், மாா்ச் 29 புனித வெள்ளி, ஏப்ரல் 10 ரம்ஜான், மே 1 மே தினம், ஜூன் 17 பக்ரீத் , ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் 16 சட்டபூா்வ நாள், செப்டம்பா் 16 மீலாது நபி, அக்டோபா் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபா் 11 ஆயுத பூஜை, அக்டோபா் 31 தீபாவளி, நவம்பா் 1 புதுவை விடுதலை தினம், டிசம்பா் 25 கிறிஸ்மஸ் என்று 16 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT