முகப்பு
புதுச்சேரி

பாராட்டு

Updated On : 8 மே, 2024 at 7:24 PM
.
பகிர்:

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 597 மதிப்பெண்கள் பெற்று புதுவை மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி ஸ்ரேயாவுக்கு புதன்கிழமை சால்வை அணிவித்து பாராட்டிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, மாணவியின் பெற்றோா்.