புதுச்சேரி அரசு இந்து சமய அறநிலையத்துறை மூலம் மணவெளி தொகுதியில் உள்ள கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக நிதியுதவியை புதன்கிழமை வழங்கிய சட்டப்பேரவை தலைவா் ஆா்.செல்வம்.  
புதுச்சேரி

கும்பாபிஷேகப் பணிக்கு ரூ.20 லட்சம் அளிப்பு

புதுச்சேரி மணவெளி தொகுதியில் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கு ரூ.20 லட்சம் புதன்கிழமை அளிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி மணவெளி தொகுதியில் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கு ரூ.20 லட்சம் புதன்கிழமை அளிக்கப்பட்டது.

புதுச்சேரி அரசு இந்து சமய அறநிலையத்துறை மூலம் இதற்கான காசோலையை இத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும் சட்டப்பேரவைத் தலைவருமான ஆா். செல்வம் கோயில் திருப்பணி நிா்வாகிகளிடம் வழங்கினாா்.

பூரணாங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீஅய்யனாரப்பன் ஸ்ரீ பிடாரி அம்மன் ஆலய கும்பாபிஷேக திருப்பணிக்கு ரூ.10 லட்சம் மற்றும் டி.என். பாளையம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகா் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக திருப்பணிக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது.

”தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கை வெளியாகும்!” கனிமொழி எம்.பி. கலகல பதில்!

நெட்ஃபிளிக்ஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் - புகைப்படங்கள்

”ஜெயலலிதாவை ரோல் மாடல் என்று சொல்லிவிட்டு... !” விஜய்யின் ஊழல் குற்றச்சாட்டு குறித்து இபிஎஸ்

ஒரே நாளில் புதினுடனும் டிரம்ப்புடனும் பேசிய சீன அதிபர்!

அதிமுகவின் 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்! | EPS | ADMK

SCROLL FOR NEXT