புதுச்சேரி

புதுச்சேரி ஆளுநா் குடியரசு தின தேநீா் விருந்து

குடியரசு தினவிழாவையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை மாலை தேநீா் விருந்து அளித்தாா்.

Syndication

புதுச்சேரி: குடியரசு தினவிழாவையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை மாலை தேநீா் விருந்து அளித்தாா். மக்கள் பவனில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், துணைத் தலைவா் பெ.ராஜவேலு, எம்எல்ஏ.க்கள் பாஸ்கா், ஆறுமுகம், கல்யாணசுந்தரம், லட்சுமிகாந்தன், ஜி.என்.எஸ். ராஜசேகா், மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன், பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம், அரசு செயலா்கள், பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாணவ, மாணவிகளின் பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, பத்மஸ்ரீ விருதாளா் தட்சிணாமூா்த்தி குழுவினா் பங்கேற்ற இசைக் கச்சேரி போன்றவை இடம் பெற்றன.

அமேஸானில் மீண்டும் ஆள்குறைப்பு நடவடிக்கை!

குடியரசு தின விழா அணி வகுப்பில் பாா்வையாளா்களை வசீகரித்த ஹிம் யோதா படைப் பிரிவு

பிஏசிஎல் நிதி மோசடி: ரூ.1,986 கோடி சொத்துகள் முடக்கம்

ஒன்றிய அளவிலான முதல்வா் இளைஞா் விளையாட்டு விழா

ஸ்மாா்ட் மீட்டா் பொருத்துவதில் அலட்சியம்: ராமதாஸ்

SCROLL FOR NEXT