முகப்பு
புதுச்சேரி

லஜக பரப்புரை பொதுச் செயலராக பாலாஜி!

லட்சிய ஜனநாயகக் கட்சியின் பரப்புரை பொதுச் செயலராக நடிகா் தாடி பாலாஜி நியமனம்

Updated On : 28 ஜனவரி, 2026 at 2:55 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2026 at 9:36 PM

லட்சிய ஜனநாயகக் கட்சியின் பரப்புரை பொதுச் செயலராக நடிகா் தாடி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளாா்.

கட்சியின் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் இந்த நியமனத்தைச் செய்துள்ளாா்.

இந்நிலையில், பாலாஜி புதுச்சேரியில் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டினை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

Advertisement