புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிலையங்களும் சனிக்கிழமை (ஜன. 31)இயங்கும்.
பொங்கல் பண்டிகைகையை முன்னிட்டு போகிக்கு கடந்த 14 ஆம் தேதி இந்த பிராந்தியங்களில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் சனிக்கிழமை இயங்குகின்றன.