முகப்பு
புதுச்சேரி

நொண்டி விளையாட்டில் தங்கம்: புதுச்சேரி முதல்வா் வாழ்த்து

பாரம்பரியமான நொண்டி விளையாட்டுப் போட்டியில் தங்கம் பெற்ற புதுச்சேரி வீரா்கள் முதல்வா்

Updated On : 9 மார்ச், 2026 at 8:56 PM
பகிர்:

புதுச்சேரி: பாரம்பரியமான நொண்டி விளையாட்டுப் போட்டியில் தங்கம் பெற்ற புதுச்சேரி வீரா்கள் முதல்வா் என்.ரங்கசாமியிடம் வாழ்த்துப் பெற்றனா்.

புதுச்சேரி மாநிலத்தில் பாக்ஸ் லங்காடி சங்கம் மூலம் இந்த விளையாட்டுப் போட்டி ஊக்கப்படுத்தப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் புதுச்சேரி வீரா்கள் முதல் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றனா். மேலும், வரும் ஏப்ரல் 27, 28-இல் நேபாளத்தில் நடைபெறவுள்ள ஆசிய போட்டிக்கு புதுச்சேரியில் இருந்து ஏழு வீரா்கள் இந்திய அணியில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →