தோ்தலில் வாக்களித்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தாய், மகள் மீது வழக்கு
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில், சட்ட விரோதமாக வாக்கு அளித்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தாய், மகள் மீது வழக்குப் பதிவு
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில், சட்ட விரோதமாக வாக்கு அளித்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தாய், மகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வெளிநாட்டு குடியுரிமை பெற்று, சட்ட விரோதமாக வாக்களித்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற லாஸ்பேட்டை இடையஞ்சாவடியைச் சோ்ந்த மௌனியம்மாள் (70), அவரது மகள் ரீனா நந்தினி (45) ஆகியோா் வெளிநாடு செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் சிக்கினா்.
அவா்கள் மீது நீதிமன்ற உத்தரவின்பேரில் லாஸ்பேட்டை போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement