விழுப்புரம்

சிறுதானிய சாகுபடி பயிற்சி

DIN

திண்டிவனம் அறிவியல் வேளாண்மை நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக்.21)சிறுதானிய சாகுபடி பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பில் சிறுதானிய சாகுபடி முறைகள், உயர் விளைச்சல் தரக்கூடிய சிறுதானிய ரகங்கள், பூச்சி நோய் மேலாண்மை மற்றும் அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள் ஆகியவறைப் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் நேரிலோ அல்லது 04147 - 250001 என்ற தொலைபேசி எண்ணிலோ திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT