முகப்பு
விழுப்புரம்

மணல் ஏற்றி வந்த 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 4 மாட்டு வண்டிகளை திருநாவலூர் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

உளுந்தூர்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 4 மாட்டு வண்டிகளை திருநாவலூர் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு சாலையில் ஆரிநத்தம் அருகே திங்கள்கிழமை அதிகாலை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை திருநாவலூர் போலீஸார் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த வண்டிகளை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற அவர்கள், இதுகுறித்து திருக்கோவிலூர் சார்-ஆட்சியருக்கு 
தகவல் தெரிவித்தனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →