விழுப்புரம்

ரேணுகாம்பாள் கோயிலில் வருடபூர்த்தி விழா

DIN

செஞ்சி சிறுகடம்பூரில் அமைந்துள்ள வடக்கு பார்த்த அம்மன் (எ) ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வருடபூர்த்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி மற்றும் இளையாத்தம்மன் ஆகிய அம்மன்களுக்கு வருடபூர்த்தி விழாவை முன்னிட்டு, காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், ஸம்வத்ஸரா ஹோமம். 
அபிஷேக -ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பதினாறு வகையான உபச்சாரங்களுடன் கற்பூர ஆரத்தி நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT