விழுப்புரம்

அனந்தபுரத்தில் புதிய மின் மாற்றிகள்

DIN

செஞ்சி வட்டம், அனந்தபுரத்தில் புதிய மின் மாற்றிகள் வியாழக்கிழமை இயக்கி வைக்கப்பட்டன.
செஞ்சி உள்கோட்டம், அனந்தபுரம் பிரிவுக்குள்பட்ட அனந்தபுரம் நகர்ப்புற பகுதியில் இந்திய அரசின் நகர்ப்புற ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிய மின் மாற்றிகள் மேற்பார்வைப் பொறியாளர் விழுப்புரம்  மின்பகிர்மான பொறியாளர் பி.காளிமுத்து அறிவுரையின்படி செயற்பொறியாளர் ச.அனந்தநாராயணன், உதவி செயற்பொறியாளர் 
கே.சீனுவாசன் தலைமையில் இயக்கி வைக்கப்பட்டது. அனந்தபுரம் இளநிலை மின் பொறியாளர் கே.சங்கர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

மது அருந்துவோரை விட கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்: ஆய்வில் தகவல்!

வெம்பக்கோட்டை அருகே வைகாசி விசாகத் திருவிழா

SCROLL FOR NEXT