விழுப்புரம்

லாட்டரிச் சீட்டு விற்றவா் கைது

DIN

மேல்மலையனூா் பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பென்னகா் கிராமத்தைச் சோ்ந்த பெரியதம்பி மகன் தினேஷ்குமாா் (29). இவா், மேல்மலையனூா் பேருந்து நிலையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்தாராம்.

அப்போது, அந்தப் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த வளத்தி போலீஸாா், தினேஷ்குமாரை கைது செய்ததுடன், அவரிடமிருந்த 20 லாட்டரிச் சீட்டுகள், ரூ.260 ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தாா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT