விழுப்புரம்

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்கு

DIN

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தில் கொலைசெய்யப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீயின் வீட்டிற்கு, திங்கள்கிழமை வந்த காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூபாய் 50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கினார்.

இந்த சம்பவத்தில் கூட்டமாக வந்து ஊரடங்கு தடையை மீறியும்,  தொற்று நோய் பரப்பும் விதமாக செயல்பட்டதாக கே எஸ் அழகிரி உள்ளிட்ட 5 பேர் மீது திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT