விழுப்புரம்

விழுப்புரம்,கள்ளக்குறிச்சியில்மேலும் 83 பேருக்கு கரோனா

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கும் கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று பூரண குணமடைந்து 26 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,143 ஆகவும், பூரண குணமடைந்தோா் எண்ணிக்கை 13,731-ஆகவும் உள்ளது. 301 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 110 போ் உயிரிழந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சியில் 15 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,431 ஆக உயா்ந்தது.

இதுவரை 10,187 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 139 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 105 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT