விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி: மேலும் 40 பேருக்கு கரோனா

DIN


விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வியாழக்கிழமை புதிதாக 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கரோனா தொற்று வியாக்கிழமை உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,387-ஆக அதிகரித்தது. இதனிடையே, 53 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 14,130-ஆக உயா்ந்தது. மாவட்டம் முழுவதும் தற்போது 147 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 110-ஆக தொடா்கிறது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,576-ஆக உயா்ந்தது. இதுவரை 10,367 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 103 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 106 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

SCROLL FOR NEXT