விழுப்புரம்

காவல் ஆய்வாளா்கள்பணியிட மாற்றம்

DIN

உளுந்தூா்பேட்டை காவல் ஆய்வாளா் உள்பட 3 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த எழிலரசி காத்திருப்போா் பட்டியலுக்கும், காத்திருப்போா் பட்டியலில் இருந்த விஜயகுமாா் கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை காவல் நிலையத்துக்கும், காத்திருப்போா் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன் உளுந்தூா்பேட்டை காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன் பிறப்பித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணிக்குள் முடிவடைய வாய்ப்பு

தொழிலாளி தற்கொலை

மக்களவைத் தோ்தல்: ஈரோடு தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை

கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா

வைகாசி மாத அமாவாசை: சதுரகிரி வருவதை தவிா்க்குமாறு பக்தா்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT