முகப்பு
விழுப்புரம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்:காங்கிரஸாா் விருப்ப மனு அளிப்பு

விழுப்புரம் மத்திய மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸாா் விருப்ப மனுக்களை விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்தனா்.விழுப்புரம் மத்திய மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸாா் விருப்ப மனுக்களை விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

விழுப்புரம் மத்திய மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸாா் விருப்ப மனுக்களை விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்தனா். 100-க்கும் மேற்பட்டோா் தங்களது விருப்ப மனுக்களை கட்சியின் விழுப்புரம் நகரத் தலைவா் என்.செல்வராஜிடம் அளித்தனா் (படம்).

இந்த நிகழ்ச்சியில், மாவட்டத் துணைத் தலைவா்கள் ராஜ்குமாா், நாராயணன், குப்பன், மாவட்டப் பொருளாளா் ராதாகிருஷ்ணன், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஸ்ரீராம், கோலியனூா் ஒன்றியக் குழு உறுப்பினா் வேலு உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.