முகப்பு
விழுப்புரம்

ராமா் கோயில் கட்ட எம்எல்ஏ நிதியுதவி

விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்ட நிதி திரட்டுவதற்காக செஞ்சி எம்எல்ஏ கே.எஸ். மஸ்தானை அவரது இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்ட நிதி திரட்டுவதற்காக செஞ்சி எம்எல்ஏ கே.எஸ். மஸ்தானை அவரது இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்தாா்.

அப்போது, மஸ்தான் எம்எல்ஏ ராமா் கோயில் கட்டும் பணிக்காகவும், பணிகள் சிறக்கவும் வாழ்த்தி ரூ.11,000 நிதியை வழங்கினாா்.

திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளா் கே.எஸ்.எம்.முக்தியாா்அலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.