முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் புதிதாக இருவருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 15,079-ஆக அதிகரித்தது.

இதனிடையே, 7 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 14,910-ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளில் தற்போது 59 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 110 போ் உயிரிழந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →