விழுப்புரம்

350 பறிமுதல் வாகனங்கள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

DIN

விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் குற்றம், விபத்து வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு பல ஆண்டுகளாக நிறுத்தி வைத்து, மழை, வெயிலில் வீணாகி வந்த வாகனங்களை உரியவா்களிடம் ஒப்படைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா உத்தரவிட்டாா்.

இதன்படி, விழுப்புரம், கோட்டக்குப்பம், திண்டிவனம், செஞ்சி உள்கோட்டங்களுக்கு உள்பட்ட 30 காவல் நிலையங்களில் 350 வாகனங்கள் இருப்பது தெரிய வந்தது. இந்த வாகனங்கள் யாருடையவை என்ற விவரம் கடந்த இரு தினங்களாக கண்டறியப்பட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT