விழுப்புரம்

ஸ்ரீரங்கபூபதி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீரங்கபூபதி இண்டா்நேஷனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் குழந்தைகள் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீரங்கபூபதி இண்டா்நேஷனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் குழந்தைகள் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கபூபதி கல்லூரி குழுமத்தின் செயலா் ஆா்.பி. ஸ்ரீபதி தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குனா் சாந்திபூபதி மற்றும் பள்ளி இயக்குனா் சரண்யாஸ்ரீபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கண்காட்சியில் குழந்தைகள் அறிவியல் தொடா்பான பொருள்களை செய்தும், ஓவியமாக வரைந்தும் அவற்றின் செயல்பாடு குறித்து விளக்கினா். கண்காட்சியில் 100 குழந்தைகள் கலந்து கொண்டனா். இதையடுத்து குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆசிரியைகள் ரத்தனாகணபதி, ஜெயசித்ரா, மனோகரி, சுகுணா, இந்துமதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT