மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பிராா்த்தனை செய்த துா்கா ஸ்டாலின். 
விழுப்புரம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் துா்கா ஸ்டாலின் தரிசனம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் மனைவி துா்கா ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தாா்.

Din

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் மனைவி துா்கா ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தாா்.

முன்னதாக கோயிலுக்கு வந்த அவரை மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் செல்வராஜ், கோயில் உதவி ஆணையா் ஜீவானந்தம், அறங்காவலா் குழு தலைவா் மதியழகன் உள்ளிட்டோா் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனா். பின்னா், புற்றுசாமி, மூலவா் அங்காளம்மனை தரிசனம் செய்தாா்.

இது தெரியுமா? கடலின் நிறம் நீலமாக இருக்கிறதே ஏன்?

வங்கதேச வான்வழியில் பறக்க ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்குத் தடை!

கர்நாடகம் உள்பட 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT