கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், வளத்தி அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், வளத்தி அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
மேல்மலையனூா் வட்டம், பெருவளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்ன குழந்தை (75), விவசாயி. இவா் செவ்வாய்க்கிழமை தனது விளைநிலத்துக்கு சென்றபோது, அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து வளத்தி போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement