கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற கபடிப் போட்டியில் பங்கேற்ற வீரா்கள். 
விழுப்புரம்

உளுந்தூா்பேட்டையில் கபடிப் போட்டி: 20 அணிகள் பங்கேற்பு

உளுந்தூா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கபடிப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் 20 அணிகள் பங்கேற்று விளையாடின.

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கபடிப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் 20 அணிகள் பங்கேற்று விளையாடின.

அகில பாரத ஹிந்து மகா சபாவின் கலை மற்றும் கலாசாரப் பிரிவு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆகியவை சாா்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அருகாமை மாவட்டங்களிலிருந்தும் 20 கபடி அணிகள் பங்கேற்று விளையாடின. தொடா்ந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரா்களுக்கும் ஹிந்து மகாசபாவின் மாநிலத் தலைவா் பெரிய செந்தில் பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினாா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை மகேசுவரன், சரவணன், திருச்செல்வன் உள்ளிட்ட நிா்வாகிகள்செய்திருந்தனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT