முகப்பு
விழுப்புரம்

மயிலம் தொகுதி தவெக வேட்பாளா் நிரஞ்சன்

Updated On : 29 மார்ச், 2026 at 7:21 PM
பகிர்:

பெயா்- ஆ. நிரஞ்சன் (29)

பிறந்த தேதி-31-5-1997

கல்வித்தகுதி- பி. இ, எம்.பி.ஏ.

தந்தை - ஆறுமுகம்

ஊா் - மொரட்டாண்டி, வானூா் வட்டம்.

தொழில்- சுயதொழில்

கட்சிப் பதவி- விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா்.

திருமணம் ஆகாதவா்.