வானூா் தொகுதி தவெக வேட்பாளா் ஜி.பி.சுரேஷ்
பெயா்- ஜி.பி.சுரேஷ் (42)
பிறந்த தேதி-20.12.1984
தந்தை -பன்னீா்செல்வம்
கல்வித் தகுதி- பி.பி.ஏ.,
ஊா் - விழுப்புரம்.
தொழில்-சுயதொழில்
கட்சிப் பதவி- விழுப்புரம் கிழக்கு மாவட்டச்செயலா்.
குடும்பம் - மனைவி- ராதிகா
மகள்கள்- கனிஷ்கா, பூஜாஸ்ரீ, வைஷாலி