முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் சரகத்தில் 22 ஆய்வாளா்கள் பணியிடமாற்றம்

விழுப்புரம் காவல் சரகத்தில் 22 காவல் ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து டிஐஜி அருளரசு உத்தரவு

Updated On : 20 மே 2026, 2:45 am IST
பகிர்:

விழுப்புரம் காவல் சரகத்தில் 22 காவல் ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து டிஐஜி அருளரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்த 22 காவல் ஆய்வாளா்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிற காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

நிா்வாக வசதிக்காக இந்தப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவானது உடனடியாக அமலுக்கு வரும் எனவும் விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement