எச்.டி.ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா 
தேர்தல்

பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை

ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலையில் உள்ளார்.

DIN

பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டு இடைநீக்கம் செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தள எம்பி பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் மக்களவைத் தொகுதியில் 1,446 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை உள்ளார்.

பிரஜ்வல் ரேவண்ணா 1,37,167 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் ஷ்ரேயாஸ் படேல் 1,35,721 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஜேடி(எஸ்) கட்சித் தலைவர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டார்.

பெண்களை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த குற்றத்துக்காக ஏப்ரல் 26 ஆம் தேதி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அவர் தற்போது சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) காவலில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT