தமிழகத் தேர்தல் களம் 2016

தமிழக முதல்வர்கள் இதுவரை....

தினமணி

ஏ. சுப்பாராயலு

17.12.1920 முதல் 11.07.1921 வரை

பனகல் ராஜா

11.07.1921 முதல் 3.12.1926 வரை

டாக்டர் பி. சுப்பராயன்

4.12.1926 முதல் 27.10.1930 வரை

பி. முனுசாமி நாயுடு

27.10.1930 முதல் 4.11.1932 வரை

ராமகிருஷ்ண ரங்காராவ்

5.11.1932 முதல் 4.4.1936 வரை

பி.டி. ராஜன்

4.4.1936 முதல் 24.8.1936 வரை

ராமகிருஷ்ண ரங்காராவ்

24.8.1936 முதல் 1.4.1937 வரை

கூர்மா வெங்கட்ட ரெட்டி நாயுடு

1.4.1937 முதல் 14.7.1937 வரை

சி. ராஜகோபாலாச்சாரி

14.7.1937 முதல் 29.10.1939 வரை

தாங்குதுரி பிரகாசம்

30.4.1946 முதல் 23.3.1947 வரை

ஓ.பி. ராமசாமி ரெட்டியார்

23.3.1947 முதல் 6.4.1949 வரை

பி.எஸ். குமாரசாமி ராஜா

6.4.1949 முதல் 9.4.1952 வரை

சி. ராஜகோபாலாச்சாரி

10.4.1952 முதல் 13.4.1954 வரை

கு. காமராஜ்

13.4.1954 முதல் 2.10.1963 வரை

எம். பக்தவத்சலம்

2.10.1963 முதல் 6.3.1967 வரை

டாக்டர் சி.என். அண்ணாதுரை

6.3.1967 முதல் 3.2.1969 வரை

மு. கருணாநிதி

10.2.1969 முதல் 4.1.1971 வரை;

15.3.1971 முதல் 31.1.1976 வரை

27.1.1989 முதல் 30.1.1991 வரை

13.5.1996 முதல் 13.5.2001 வரை

எம்.ஜி. ராமசந்திரன்

30.6.1977 முதல் 17.2.1980 வரை;

9.6.1980 முதல் 15.11.1984 வரை;

10.2.1985 முதல் 24.12.1987 வரை

ஜானகி ராமசந்திரன்

7.1.1988 முதல் 30.1.1988 வரை

ஓ. பன்னீர்செல்வம்

21.9.2001 முதல் 1.3.2002 வரை

29.9.2014 முதல் 22.5.2015 வரை

ஜெ. ஜெயலலிதா

24.6.1991 முதல் 12.5.1996 வரை

14.5.2001 முதல் 21.9.2001 வரை

2.3.2002 முதல் 12.5.2006 வரை

16.5.2011 முதல் 27.9.2014 வரை

23.5.2015 முதல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 746 புள்ளிகளுடனும், நிஃப்டி 221 புள்ளிகளுக்கு மேல் நிறைவு!

ஜியோ பயனர்கள் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் பார்க்கலாம்! எப்படி?

இந்தியாவில் பருவமழை இயல்பை ஒட்டியே பதிவு: ஆனால்..!

விழுப்புரம் வழித்தட ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்

இதுவரை இல்லாத பேட்டரி திறன்: ஓப்போ கே 13 டர்போ இந்தியாவில் அறிமுகம்!

SCROLL FOR NEXT