சீர்காழி, பூம்புகார் தொகுதிகளில் அதிமுக முன்னிலை
நாகை மாவட்டம், சீர்காழி, பூம்புகார் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்றுள்ளனர்.
நாகை மாவட்டம், சீர்காழி, பூம்புகார் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்றுள்ளனர். சீர்காழி : பி.வி. பாரதி (அதிமுக) - 6,567. கிள்ளை எஸ். ரவீந்திரன் (திமுக) - 5,754. அதிமுக முன்னிலை- 822. பூம்புகார் : எஸ். பவுன்ராஜ் (அதிமுக)- 28,065. ஏ.எம். ஷாஜஹான் (திமுக- ஐயுஎம்எல்)- 19,801. 8,264