முகப்பு
தமிழகத் தேர்தல் களம் 2016

திருக்கோவிலுர் தொகுதியில் திமுக வேட்பாளர் க.பொன்முடி முன்னிலை

திருக்கோவிலுர் தொகுதியில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் க.பொன்மொழி 4 ஆயிரத்து 4 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:18 PM
பகிர்:

திருக்கோவிலுர்: திருக்கோவிலுர் தொகுதியில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் க.பொன்முடி 4 ஆயிரத்து 4 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

வாக்கு எண்ணும் பணி இன்று காலை துவங்கியது. இதில், முதல் சுற்றில் திமுக வேட்பாளர் க.பொன்முடி 4 ஆயிரத்து 4 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →