வார பலன்கள் 
வாரப் பலன்கள்

வார பலன்கள் - மேஷம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

கே.சி.எஸ். ஐயர்

பாராட்டுடன், பணவரவும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் வெளியூர் சென்று அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். விவசாயிகள் சக விவசாயிகள் மத்தியில் செல்வாக்கைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாகப் பேசவும். கலைத்துறையினருக்கு பொன்னான வாய்ப்புகள் தேடிவரும். பெண்கள் கணவரின் மனமறிந்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹேய்... நியதி எஸ். பட்னானி!

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கிய 100 வயது பெண் மருத்துவர்! குடியரசுத் தலைவர் பாராட்டு!

இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐபிஎல் அணி எது தெரியுமா?

வீக் என்ட் உற்சாகம்... ஹர்ஷாலி மல்ஹோத்ரா!

திருப்பரங்குன்றம் வழக்கு டிச.9-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! | செய்திகள்: சில வரிகளில் | 5.12.25

SCROLL FOR NEXT