வார பலன்கள் - மகரம்
நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். உடல் ஆரோக்கியமும், மனவளமும் மேம்படும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். முகத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பிரச்னைகள் குறையும். வியாபாரிகளுக்குப் பணப்புழக்கம் சீராகும். விவசாயிகளுக்கு உற்பத்தியில் நல்ல லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் ரகசியங்களை வெளியிட மாட்டீர்கள். மாணவர்களுக்கு அறிவு மேம்படும்.
Advertisement
சந்திராஷ்டமம் - இல்லை.