வாரப் பலன்கள்

வார பலன்கள் - தனுசு

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

கே.சி.எஸ். ஐயர்

சுபகாரியப் பேச்சு சாதகமாக முடியும். சந்தோஷமான சூழலை எதிர்கொள்வீர்கள். புதிய முயற்சிகளுக்கு ஆதரவு உண்டு. வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்படுவீர்கள். விவசாயிகள் நல்ல லாபம் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் உறவினர்கள் வருகையால் மகிழ்வீர்கள்.

மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT