முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - சிம்மம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 27 ஜூன், 2025 at 1:29 PM
வார பலன்கள்
பகிர்:
Updated On : 27 ஜூன், 2025 at 1:28 PM

உறவினர்களால் நன்மை பெருகும். மன இறுக்கம் குறையும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறையைக் காட்டுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு உடன்பிறந்தவர்களால் ஆதரவு உண்டு. வியாபாரிகள் கூட்டாளிகளை நம்ப வேண்டாம். விவசாயிகள் புதிய குத்தகைகளைத் தள்ளிப் போடவும்.

அரசியல்வாதிகள் பொறுமையாக இருக்கவும். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும். பெண்கள் கணவருடனான அன்னியோன்யம் அதிகரிக்கும். மாணவர்கள் தியானம், யோகா போன்றவற்றை

Advertisement

கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.