முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - மேஷம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

வார பலன்கள்
பகிர்:

அனைத்துச் செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைக் குறித்த காலத்துக்குள் செய்து முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் சக வியாபாரிகளிடம் நற்பெயர் எடுப்பீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் குழந்தைகளுக்காகச் சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்ப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப்ரவரி 10, 11, 12.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.