முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - மேஷம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 13 மார்ச், 2026 at 8:02 AM
வார பலன்கள்
பகிர்:

குடும்ப வருமானத்தை மேம்படுத்திக்கொள்வீர்கள். நீண்டநாள் பிரார்த்தனை ஒன்று நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கௌரவம் உயரக்காண்பீர்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் நன்மையடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு பெருகும். கலைத்துறையினர் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள்.

பெண்கள் ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் கடுமையாக உழைத்துப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

முழு கட்டுரையைப் படிக்க →