வார பலன்கள் - கன்னி
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
தொழிலில் இருந்த தேக்க நிலை மறைந்து விறுவிறுப்பாக நடக்கத் தொடங்கும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் குறைகளைப் பெரிது படுத்தமாட்டீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் புதிய கலை நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.