முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - துலாம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 4:41 PM
வார பலன்கள்
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 4:40 PM

பணப்புழக்கம் அதிகரிக்கும். அதே நேரம் எவருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கவனமாக இருந்து எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள்.

விவசாயிகளுக்கு கொள்முதல் சற்று மந்தமாகவே இருக்கும். அரசியல்வாதிகள் வீணான யோசனைகளைத் தவிர்க்கவும்.

Advertisement

கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் கணவரிடம் அன்புடன் நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் அக்கறையுடன் இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.