வார பலன்கள் - தனுசு
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 4:43 PM
தொழிலில் லாபத்தைப் பெருக்குவீர்கள். குடும்பத்தில் தடைபட்டிருந்த சுப காரியங்கள் ஏற்பாடாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் கொட்டும்.
அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைத் தேடிப் பெறுவீர்கள்.
Advertisement
பெண்களுக்குக் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.