வருமானம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு பழைய வீடு விற்பனை ஆகும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடமை தவறாமல் உழைப்பீர்கள். வியாபாரிகளிடம் கூட்டாளிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். விவசாயிகள் தன்னலம் பாராமல் சகவிவசாயிகளுக்கும் உதவி செய்வீர்கள்.
அரசியல்வாதிகள் தேவையில்லாத அறிவுரைகளை எவருக்கும் வழங்கவேண்டாம். கலைத்துறையினர் புதிய படைப்புகளைப் படைப்பீர்கள்.
பெண்கள் வருமானம் தரும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள். மாணவர்கள் பெற்றோரின் உதவிகளைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.