ஜோதிட கேள்வி பதில்கள்

அரசு சார்ந்த துறைகள்

தினமணி

என் மகள் எம்.இ. படித்துள்ளார். எப்போது வேலை கிடைக்கும்? திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. எப்போது திருமணம் நடைபெறும்?
- வாசகர், திருமங்கலம்
உங்கள் மகளுக்கு சிம்ம லக்னம். லக்னாதிபதி நீச்சம் பெற்றிருந்தாலும் நீச்சபங்க ராஜயோகம் அடைகிறார். அவரிடன் பாக்கியாதிபதியும் குடும்பாதிபதியும் இணைந்திருக்கிறார்கள். பூர்வபுண்ணிய மாங்கல்ய ஸ்தானாதிபதியான குருபகவான் லக்னத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானம், களத்திர ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். இதனால் பெற்றோர் பார்த்து செய்யும் திருமணம் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் கைகூடும். மற்றபடி அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் உத்தியோகம் கிடைக்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

SCROLL FOR NEXT