ஜோதிட கேள்வி பதில்கள்

எங்கள் குலதெய்வ கோயிலை புதிதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்தும் வாய்ப்புண்டா? குடும்ப வாழ்க்கை மேம்படுமா? என் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துத் தருவேனா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?- வாசகர், சேலம்

DIN

உங்களுக்கு துலாம் லக்னம். பாக்கியாதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் லாபாதிபதியான சூரியபகவானுடன் இணைந்து தசையை நடத்துகிறார். இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வர வாய்ப்புகளும் யோகங்களும் உண்டாகும். குடும்ப வாழ்க்கையிலும் படிப்படியான முன்னேற்றம், வளர்ச்சி உண்டாகும். புத்திர ஸ்தானாதிபதி சுயசாரத்தில் அமர்ந்து புத்திரகாரகரான குருபகவானால் பார்க்கப்படுவதால் உங்கள் குழந்தைகள் நல்ல நிலைமையை எட்டி விடுவார்கள். பொருளாதாரத்தில் இறுதிவரை ஸ்திரத்தன்மை இருக்கும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT