ஜோதிட கேள்வி பதில்கள்

எம்.எஸ்.சி., எம்.எட்., படித்துள்ள எனக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகி, பண்ருட்டி

DIN

அரசுக்கிரகங்களான சூரியன், செவ்வாய், குரு, சனி பகவான்கள் வலுவாக இருப்பதால் அரசு உத்தியோகம் கிடைக்கும். களத்திர ஸ்தானாதிபதி நீச்சம் பெற்றிருப்பதால் திருமணம் தாமதமாகிறது. அவர் லக்ன கேந்திரத்தில் இருப்பதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகம் ஏற்பட்டிருக்கிறபடியால் படித்த உத்தியோகத்திலுள்ள வரன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT