ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன் நன்றாக படிப்பாரா? எந்தத் துறை சிறந்ததாக அமையும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?  - பாலசுப்ரமணியன், திருச்சி

தினமணி

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம். பாக்கியாதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று சப்தம ஸ்தானத்திலிருந்து பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானதிபதியால் பார்க்கப்படுகிறார்.

இதனால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி லாபாதிபதி மற்றும் உச்சம் பெற்ற களத்திர ஸ்தானாதிபதிகள் இணைந்து இருப்பதால் பூர்வபுண்ணிய ஸ்தானமும் வலுவாக உள்ளது என்று கூறவேண்டும்.

அவருக்கு மேலாண்மைத் துறையில் மேற்படிப்பு படிக்க வாய்ப்புள்ளது. வங்கி, காப்பீடு, மனிதவளம் போன்ற துறைகளில் உத்தியோகம் அமையும். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT