ஜோதிட கேள்வி பதில்கள்

நான் பி.இ., முடித்து விட்டு டிஎன்பிஎஸ்சி-க்காகப் படித்துக் கொண்டிருக்கிறேன். அரசு வேலை கிடைக்குமா?- கணபதி, காஞ்சிபுரம்

DIN

வங்கி, காப்பீடு போன்ற துறைகளில் அரசு அல்லது அரசு சார்ந்த உத்தியோகம் அமையும். லக்னாதிபதி பாக்கியாதிபதியின் சாரத்தில் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுவதால் அந்தஸ்தான வாழ்க்கை அமையும். தொழில் ஸ்தானாதிபதியும் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கிறார். களத்திர, நட்பு மற்றும் ஆயுள் ஸ்தானாதிபதியான சனிபகவானை குருபகவான் பார்வை செய்வதாலும் தற்சமயம் சனி மஹாதசை நடப்பதாலும் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT