ஜோதிட கேள்வி பதில்கள்

எனது அண்ணன் மகனுக்கு வெரு நாள்களாக திருமணத்தடை ஏற்பட்டு உள்ளது. எப்போது திருமணம் நடைபெறும்? தொழிலில் முன்னேற்றம் ஏற்படுமா?- நடராஜன், சென்னை

DIN

உங்கள் அண்ணன் மகனுக்கு தனுசு லக்னம், மிதுன ராசி. களத்திர ஸ்தானாதிபதி பாக்கியாதிபதியுடன் ஆறாம் வீட்டில் அமர்ந்து கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று தற்சமயம் தசையை நடத்துகிறார். அதில் குருபகவானான லக்னாதிபதியின் புக்தி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். களத்திர ஸ்தானத்திற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். உத்தியோகத்திலும் நல்ல வளர்ச்சியைக் காண்பார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT