ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு வயிற்றுப்பகுதியில் பிரச்னை உள்ளது. இந்தப் பிரச்னை எப்போது தீரும்? படிப்பு, எதிர்காலம் எப்படி இருக்கும்? - வாசகர், புதுச்சேரி

DIN

உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், சிம்மராசி. தற்சமயம் லக்னாதிபதியின் தசையில் தர்மகர்மாதிபதியின் புக்தி நடக்கிறது. இது இன்னும் இரண்டரை ஆண்டுகள் நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் உணவுக் கட்டுப்பாட்டுடன் சித்த வைத்திய முறையில் வைத்தியம் செய்து வந்தால் குணமாகிவிடும். மற்றபடி கணினி சம்பந்தப்பட்ட துறைகளில் உத்தியோகம் அமையும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT